தேதி: 20 ஆகஸ்ட் 2022, சனிக்கிழமை நேரம்: மாலை 04.30 மணி எக் சப்தம் மற்றும் ஜோதியின் சேவை தெய்வீக ஆற்றலின் இரட்டை அம்சங்களான சப்தம் மற்றும் ஜோதியின் அனுபவத்தை பெறுவதற்கான ஒரு விசேஷமான தருணமாகும் . இது இறையாற்றலுடன் உங்களுக்கே உரிய ஒரு நேரடித் தொடர்பை ஆய்ந்தறியும் வாய்ப்பினை உங்களுக்கு தருகிறது. இந்த சேவை நிகழ்வின் தலைப்பு எந்த சூழ்நிலையிலும் சிறப்பான முடிவுகளை எடுப்பதற்கு தேவையான வாழ்க்கையின் ஆன்மீகக் கோட்பாடுகளை கண்டறியுங்கள் என்பதாகும். வாழ்க்கையின் ஏதேனும் ஒரு தருணத்தில் மிகச்சிறந்த முடிவுகளை எடுப்பதற்கு தேவையான மூலக்கூறுகளை ஆன்மீக கோட்பாடுகள் நமக்குத் தருகின்றன. இந்த ஆன்மீக கோட்பாடுகளுக்கிணங்க வாழ்க்கையை புரிந்தறிவதன் மூலமாகவும், வாழ்வதன் மூலமாகவும் இன்றைய சவால்களை மிக நிதானத்தோடும், மகிழ்ச்சியான வழிகளிலும் நம்மால் எதிர்கொள்ள முடியும். தெய்வீக ஆற்றலோடு ஒத்திசைந்து வாழும் வாழ்க்கையை கொண்டாடிமகிழ பலதரப்பட்ட வாழ்க்கைநிலைகளை சேர்ந்தவர்களோடு இணையுங்கள். இறைவனின் பழம்பெரும் பெயரான ஹியு-வை பாடுவதன் மூலம், எப்படி உங்கள் இதயத்தை இறைவனின் அன்பிற்க்கு திறக்கமுடியும் என்பதை கண்டறியுங்கள். இந்த இணையவழி நிகழ்வு ஆன்மீக சுதந்திரத்தின் பாதையான எக்கங்கார் அமைப்பின் ஆதரவோடு , ஒரு எக் க்ளெர்ஜி உறுப்பினரால் முறையாக பொறுப்பேற்று நடத்தப்படுகிறது . அனைத்து விதமான நம்பிக்கைகள் மற்றும் பின்னணிகளை சேர்ந்தவர்களையும் நாங்கள் வரவேற்கிறோம். இந்த சப்தம் மற்றும் ஜோதியின் சேவை தமிழில் நடைபெறும். இந்த நிகழ்வுக்கு பதிவு செய்ய தயவுசெய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும் https://forms.gle/7bT1xyrqnLx1NXPDA
DATE: Every month 4th Sunday (TAMIL) Every Quarterly 4th Sunday(ENGLISH) TIMING: 04.30pm - 06.00pm GMT+5.30hrs REGISTRATION LINK: https://forms.gle/5HVneS9X2jR8w76V6 For more Information contact: Mrs.Kavitha, +91 90802 88217
DATE: Every month 4th Saturday TIMING: 03.30pm - 05.00pm GMT+5.30hrs REGISTRATION LINK: https://forms.gle/98Fj8GjWnRwRGqFQ8 For more Information contact: Mrs. Sailaja, +91 97104 40197
Dear friend greetings, ECKANKAR India gracefully invites you to the 6 sessions spiritual book discussion class on ECKANKAR - Ancient Wisdom for Today in Telugu. ప్రియ మితు్రలకు నమస్సులు, ECKANKAR - నేటికికావలసిన పురాతన జ్ఞానము అను పుస్తక చర్చకైమిమ్ములను సగౌరవముగా ఆహ్వా నిస్తున్నా ము. ఇది6 sessions ప్రోగ్రాం DATE: Every Sunday, 10 July - 14 Aug 2022 TIMING: 05.00 PM - 06.30 PM GMT+5.30hrs Please register for the class by clicking the link below ... ఈ క్రి ం్రిదిలింకును తాకిఈ క్లాసు కొరకైమిమ్ములను నమోదు చేసికొన ప్రార్థన.... REGISTRATION LINK: https://forms.gle/ZwtR2JqfSaCpCUtr7 Please invite your family and friends, those who are interested in spirituality. ఆధ్యా త్మి కత పైఆసక్తిగల మీ కుటుంబం లోని వారినీ మరియూ మీ మితు్రలను కూడా ఈ క్లాసుకు ఆహ్వా నించగలరు.
➢ Did you know your past lives can be a cause of karmic challenges in this life? ➢ Explore how gaining an understanding of karma and reincarnation can help you handle challenges in a better way, develop the quality of divine love and become more godlike. Date: 11.08.2022, 18.08.2022, 25.08.2022, 01.09.2022 & 08.09.2022 (5 sessions on five consecutive Thursdays in Tamil) Time: 5:00 p.m. to 5:40 p.m. REGISTRATION LINK: https://forms.gle/hEJdw9NGDnmQYDYC8 To download the ECK Soul Adventure e-Booklet - KARMA AND REINCARNATION e-Booklet Download